விருமாண்டி 2 திரைப்படத்தில் தல அஜித் நடித்தால் எப்படி இருக்கும் என்று ரசிகர்களே போஸ்டர் ஒன்றை உருவாக்கி வெளியிட்டு தற்போது அது வைரலாகி வருகின்றது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கமலஹாசன் தயாரித்து நடித்த திரைப்படம் விருமாண்டி இத்திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.இதில் அபிராமி,பசுபதி,நெப்போலியன் உள்ளிட்ட பல நடிகர்களும் நடித்துள்ளனர. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்தது மேலும் கூடுதல் வெற்றியை சேர்த்துள்ளது. இத்தகைய பிரபலமான விருமாண்டி திரைப்படத்தின் இரண்டம் பாகம் தயாரித்து வெளி […]
