விருமன் பட பாடல் ஒன்றை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கார்த்தி பகிருந்த பதிவு வைரலாகி வருகின்றது. கார்த்தியின் விருமன் திரைப்படம் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது. கடந்த 2015 ஆம் வருடம் வெளியான கொம்பன் படத்திற்கு பின் தற்போது ஆறு வருடங்கள் கழித்து விருமன் படத்தின் மூலம் கார்த்தி முத்தையா இருவரும் இணைந்திருக்கின்றார்கள். சுல்தான் பலத்திற்கு பிறகு வெளியாகும் கார்த்தி படம் என்ற காரணத்தினால் விருமன் படத்திற்கு ரசிகர்கள் […]
