நடிகர் சங்க கட்டிடத்திற்காக விருமன் பட குழுவினர் 25 லட்சம் நிதி அளித்துள்ளார்கள். சென்னையில் நேற்று தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் 6-வது செயற்குழு கூட்டம் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இதில் தேசிய விருது பெரும் கலைஞர்கள் நேரில் கௌரவிக்கப்பட்டார்கள். இவ்விழாவில் நடிகர் சங்க கட்டடத்திற்காக ரூபாய் 25 லட்சம் காசோலையை விருமன் பட குழுவினர் வழங்கினார்கள். இதை விருமன் பட தயாரிப்பாளர் சூர்யா, இணை தயாரிப்பாளர் 2D ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன், கார்த்தி உள்ளிட்டோர் […]
