25 லட்சத்தை கொடுத்து கவுன்சிலர் சீட், கேட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, கவுன்சிலர் உட்பட பல பதவிகளுக்கு வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நேர்காணல் தமிழ்நாட்டின் பாஜகவால் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக பலர் விருப்ப மனு கொடுத்திருந்தார்கள். அவர்கள், நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டார்கள். அப்போது, ஆலந்தூர் மண்டலத்தின் 156 வது வார்டில், சிவப்பிரகாசம் என்ற நபர் போட்டியிடுவதற்கு விருப்ப மனு கொடுத்திருந்தார். இவர் உள்ளாட்சித் தேர்தலுக்காக ஒரு […]
