பிரபல நடிகர் மது விருந்தில் கலந்து கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக தல அஜித் ஜொலிக்கிறார். இவருடைய நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், உலக அளவில் 200 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை படைத்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் ஏகே 61 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சுவாரியர் […]
