கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ,சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை சேர்ந்த விருத்திமான் சஹா தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளார். 2021ம் ஆண்டு சீசனுக்கான ஐபிஎல் போட்டி கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதில் தொற்றால் பாதிக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த விக்கெட் கீப்பராக விருத்திமான் சஹா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார். இந்நிலையில் தொற்றிலிருந்து […]
