விருத்தாச்சலம் அருகே 3 வயது குழந்தை பைக் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே விஜயமாநகர் கிராமம் அருகே நேற்று இரவு கோவிந்தராஜ் என்ற விவசாயியின் மகள் மலர்விழி சாலையில் விளையாடிக் கொண்டிருந்தார்.. அந்த சமயத்தில் வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று அந்த குழந்தை மீது மோதி தரதரவென இழுத்துச் சென்றுள்ளது.. இதனால் அந்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதையடுத்து வாகனம் ஓட்டி வந்தவரை பிடித்து அங்கிருந்த […]
