கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வந்த நடிகர் புனித் ராஜ்குமார் சென்ற வருடம் திடீரென்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இது கன்னட திரை உலகம் மட்டுமின்றி இந்தியத் திரையுலகையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் மறைந்து ஒரு ஆண்டு ஆகிவிட்ட நிலையில், அவருக்கு கர்நாடகாவின் மிகவும் உயர்ந்த விருதான கர்நாடக ரத்னா என்ற விருது வழங்கும் விழா வருகிற நவம்பர் 1ஆம் தேதி பெங்களூருவிலுள்ள விதான் சவுதாவில் நடக்க உள்ளது. கர்நாடகாவில் இந்த […]
