Categories
சினிமா தமிழ் சினிமா

“ரோலக்ஸ் வேடம்” ரசிகர்களுக்காக மீண்டும் வருமா….? நடிகர் சூர்யா பளீச்…..!!!!

பெங்களூருவில் நேற்று முன்தினம் 67-வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவின்போது நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் 8 விருதுகளை குவித்தது. அதன்படி சிறந்த இயக்குனருக்கான விருதை சுதா கொங்காராகும், சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சூர்யாவும், சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளியும், சிறந்த இசை ஆல்பத்துக்கான விருதை ஜி.வி பிரகாஷ் குமாரும், சிறந்த துணை நடிகைக்கான விருதை ஊர்வசியும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை கிறிஸ்டின் ஜோஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தமிழ்நாடு சினிமா மற்றும் தொடர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா”…. நாளை சென்னையில்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!!

தமிழ்நாடு சினிமா மற்றும் சீரியல் களுக்கான விருதுகள் வழங்கும் விழா நாளை சென்னையில் நடைபெற இருக்கின்றது. தமிழ்நாடு அரசு சார்பாக திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள், தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நாளை மாலை 5 மணி அளவில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கின்றது. இந்த விருது விழாவில் 2009 முதல் 2014 ஆம் வருடங்கள் வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு விருது வழங்கி…. தமிழகத்தை பெருமிதமாக பேசிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு..!!

தாம்பரம் சானடோரியத்தில் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருது வழங்கி கௌரவித்தார். சென்னை மாவட்டம், தாம்பரம் சானடோரியத்தில் இருக்கின்ற மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2019-20 ஆம் வருடத்திற்கான சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருது வழங்கும் விழா சிறப்பாக நடந்தது. இந்த விழாவிற்கு வந்தவர்களை மெப்ஸ் மேம்பாட்டு அதிகாரி சண்முகசுந்தரம் வரவேற்றுள்ளார். இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்று சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு விருதை வழங்கி கௌரவித்துள்ளார். மேலும் மத்திய வர்த்தக, தொழில் துறை […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி சான்றிதழ் தேவை இல்லையா….!! எங்கு? எதற்கு?…. நீங்களே பாருங்க….!!

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தடுப்பூசி சான்றிதழ் அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிஃபோர்னியா மாநிலத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டாப் தியேட்டரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதனை தொடந்து  இந்த விழா மார்ச் மாதம் 24ஆம் தேதி  நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் நபர்கள் கொரோனா  தடுப்பூசி சான்றிதழை சமர்பிக்க அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
கால் பந்து விளையாட்டு

பெண்களுக்கு கைகுலுக்க மாட்டேன்… மறுத்த கத்தார் இளவரசர்… இது தான் காரணமா…?

உலக கோப்பை கிளப் கால்பந்து போட்டியின் விருது வழங்கிய போது கத்தார் இளவரசர் ஷேக் ஜோஆன் பின் ஹமாத் அல்ஹானி பெண் நடுவர்களுக்கு கைகுலுக்க மறுத்துள்ளார்.  உலககோப்பை கிளப் கால்பந்து போட்டி நடுவர்களுக்கு விருது வழங்குவதற்கான விழா நடைபெற்றுள்ளது. கத்தாரில் டைக்ரஸ் UANL மற்றும் பேயெர்ன் மூனிச் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றுள்ளது. அதன் பின்பு இந்த போட்டியில் சிறப்பாக பணியாற்றியுள்ள நடுவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது. கத்தார் இளவரசர் ஷேக் ஜோஆன் பின் ஹமாத் அல்ஹானி […]

Categories

Tech |