ஆட்டநாயகன் விருது பெற்ற பின்னர் இந்திய அணியில் விளையாடாமல் சென்ற வீரர்களை பற்றிய தகவல்களை காண்போம். இந்திய அணியில் சில வீரர்கள் தங்களிடம் திறமை இருந்த போதிலும் இறுதிவரை களத்தில் ஆடாமல் இருந்திருக்கின்றனர். மேலும் சிலர் ஆட்டநாயகன் விருதை பெற்ற பின்னர் இந்திய அணியில் ஆட இயலாமல் இருந்திருக்கின்றனர். அத்தகைய வீரர்கள் யாரென அறிந்துகொள்வோம் . தமிழக வீரர் பத்ரிநாத் என்பவர் 2007 ஆம் ஆண்டில் இந்திய அணியில் அறிமுகமாகினார். இவருக்கு மொத்தமாக 3 ஒருநாள் போட்டிகளில் […]
