நியாய விலை கடையில் இருந்த அரிசி மூட்டையில் பாம்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவல்லிபுத்தூர் கிராமத்தில் நியாய விலை கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் கடையில் உள்ள ஊழியர்கள் அங்கு இருந்த அரிசி மூட்டை யை நகர்த்தி உள்ளனர்.அப்போது சாக்கு மூட்டைக்குள் இருந்து பாம்பு வெளியே வந்துள்ளது. இதனை பார்த்து பயந்து போன ஊழியர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையை […]
