விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் பிரேம் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மூச்சுத்திணறல் மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் எந்தப் பலனும் கிடைக்காத காரணத்தினால் மன உளைச்சலுக்கு ஆளான பிரேம்குமார் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் பிரேம்குமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் […]
