இருசக்கர வாகனம் மோதியதில் மான் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள புள்ளிமான் பகுதியில் இருக்கும் காட்டில் அதிகமான அளவு மான்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் மான் ஒன்று அந்த வழியாக வந்த போது இருசக்கர வாகனம் மோதி விபத்து நேர்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே மான் பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதனைப் பார்த்த பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் […]
