விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் கடுமையாக உழைத்து தான் மேற்கொள்ள வேண்டி இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஓரளவு சிறப்பானதாக இருக்கும். வருமானம் இன்று ஓரளவு நல்ல படியாகவே வந்து சேரும். கவலை வேண்டாம். பெண்களிடம் பேசும்போது கொஞ்சம் கவனமாகவே பேசவேண்டும். தேவையில்லாத விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்காமல் தேவை உள்ளது மட்டும் பேசுங்கள். அதேபோல தேவையில்லாத பொருட்களை தயவு செய்து வாங்க வேண்டாம். சிக்கனத்தை இன்று நீங்கள் மிகவும் கடைபிடிக்கவேண்டும். […]
