விருச்சிக ராசி அன்பர்களே…! பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கான சூழல் உண்டு. நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் அவ்வப்போது வந்து நிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உத்தியோகத்தில் மிதமான சூழல் உண்டாகும் உழைப்பால் உயரும் நாள். இனிமையான செய்திகள் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் கொஞ்சம் உண்டாகும். அதேபோல […]
