விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று செல்வாக்கு உயரும் நாளாக இருக்கும். செல்வ நிலை திருப்தி தரும் வகையில் இருக்கும். உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். தொலைபேசி வழித் தகவல் முன்னேற்றத்திற்கு உறுதுணை புரியும். எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்கு தெளிவில்லாமல் இருந்த நிலை மாறி நல்ல முன்னேற்றத்தை இன்று கொடுக்கும். அனைத்து காரியங்களையும் சிறப்பான முன்னேற்றம் அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலில் இருக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த ஊழல்கள் நீங்கி நெருக்கம் கூடும். […]
