விருச்சிகம் ராசி அன்பர்களே.! விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். இன்று அரசு வழியில் பல நன்மைகளை எதிர்பார்க்கலாம். அரசாங்கத்திடம் இருந்து வரவேண்டிய நல்ல செய்திகள் வந்து சேரும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கும். அந்தஸ்து கூடும். குடும்பத்திலிருந்த சண்டைகள் நீங்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக்கூடிய காலகட்டமாக அமைகின்றது. விட்டுக்கொடுத்து செல்வது எப்பொழுதும் நல்லது. புத்தி சாதுரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தொழிலில் முன்னேற்றத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொலைபேசி மூலம் வரும் […]
