விருச்சிகம் ராசி அன்பர்களே.! செயல்பாடுகள் மனதிற்கு திருப்தியை கொடுக்கும். இன்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாளாக இருக்கும். உங்களுடைய பொருளாதார நிலை உயரும். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். தொலைபேசி வழித் தகவல் கண்டிப்பாக தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் கண்டிப்பாக இருக்கும். இட மாற்றம் நல்லதாக இருக்கும். உத்தியோக மாற்றம் கண்டிப்பாக இருக்கின்றது. அது உங்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தி தரும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் […]
