விருச்சிகம் ராசி அன்பர்களே.! அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் வரும். இன்று அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாளாக இருக்கும். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் வேண்டும். வீண் செலவைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். சேமிப்பை அதிகப்படுத்த வேண்டும். எந்த ஒரு வேலையிலும் செய்து முடிப்பதில் இருந்த தடைகள் நீங்கிவிடும். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். எந்த வேலை செய்தாலும் மன திருப்தி ஏற்படும். […]
