விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று பிள்ளைகள் மேல் பாசம் அதிகரிக்கும். உங்களுடைய மனைவி உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தனலாபமும் நல்ல நண்பர்கள் சேர்க்கை ஏற்படும். உற்சாகம் பிறக்கும், உத்தியோக மாற்றம் கூட ஏற்படும். குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். ஆயுதங்கள், நெருப்புகள் பயன்படுத்தும் போது கவனமாக பயன்படுத்த வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்பொழுது எச்சரிக்கை வேண்டும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வர வேண்டியவை தாமதப்பட்டு தான் […]
