Categories
மாநில செய்திகள்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்…. இன்று மாலை வெளியீடு….!!!!

8 முதல் 12 ஆம் தேதி வரை கணினிவழி தேர்வாக நடைபெற உள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மாலை வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெறும் என்று தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இந்த தேர்வு கணினி வழி தேர்வாக 200க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தத் தேர்வில் பல குளறுபடி ஏற்பட்டதால் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு…. தேர்வு தேதி அறிவிப்பு…!!!

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 1098 விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் இந்த தேதிகள் கொரோனா வசதியைப் பொருத்து மாறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |