குரங்கம்மை காற்றின் மூலமாக பரவுகிறதா என்பது குறித்து விரிவான ஆய்வு தேவை என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 29 நாடுகளில் குரங்கம்மை நோய் தொற்றின் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதன்படி இதுவரை மொத்தம் 1,000-க்கும் மேற்பட்ட குரங்கம்மை நோய் தொற்றின் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது, […]
