தமிழகத்தின் பல்வேறு பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் ஆள் மாறாட்டம் நடைபெற்றுள்ளது. எனவே இது தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக வருவாய்த்துறையினர் பத்திர பதிவின் போது சம்பந்தப்பட்ட இடம் யாருடையது ? என்பதற்கான சான்றை பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் ரேஷன் கடைகளில் உள்ளது போல் ஆள்மாறாட்டத்தை தடுப்பதற்காக ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் பதிவை சரிபார்க்க வேண்டும். தற்போது பதிவுத்துறை இதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை […]
