காரில் வைத்திருந்த பையை திருட முயன்ற மர்ம நபரிடம் போராடிய பெண் ஒருவர் தன்னுடைய விரலை நிரந்தரமாக இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸின் தலைநகரமான பாரிஸ் நாட்டிற்கு கடந்த வியாழக்கிழமை பெண் ஒருவர் வந்துள்ளார். அதன்பின் பாரிசிலிருந்து புறப்பட நினைத்த அந்தப் பெண் தன்னுடைய காரில் அவருடைய கைப்பையை போட்டு விட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் காருடன் போக்குவரத்து நெரிசலில் நின்றுகொண்டிருக்கும் போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அந்தப் பெண் […]
