மூதாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவரின் மூன்று விரல்கள் அழுகிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸால் நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்டவை மட்டுமே பாதிக்கப்படும் என்று சொல்லி வந்த நிலையில், தற்போது உடல் உறுப்புகள் அழுகுவதற்கும் வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால், இத்தாலியின் 86 வயதான மூதாட்டி ஒருவருக்கு கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால் அவரது உடலில் எந்த அறிகுறியும் தென்படவில்லை. அதன்பிறகு ஒருநாள் திடீரென அவரின் உடலின் பாகங்கள் […]
