படகில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு விரலிமஞ்சள் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு விரலிமஞ்சள் கடத்தல் சமீப காலமாக அதிகமாக நடைபெறுகிறது. பல டன் மஞ்சள் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போதும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் கடலோர காவல் படையினர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் நேற்று இலங்கை அருகே மன்னார் எனும் கடல் பகுதியில் இந்திய […]
