கொசுக்கள் வராமல் இருப்பதற்கு நாம் நிறைய மருந்துகளை பயன்படுத்துகிறோம். அது அனைத்துமே நம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். அது இல்லாமல் தாவரங்களை வைத்து கொசுக்களை எப்படி விரட்டுவது என்பதை பற்றி நாம் பார்ப்போம். இனி வருவது மழைக்காலம் .மழைக்காலங்களில் கொசுக்கள் அதிக அளவில் இருக்கும். அவற்றை விரட்டுவதற்கு நாம் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதனால் கொசுக்கள் ஒழியும். ஆனால் அதே சமயம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். ஆஸ்துமா போட்ட நோயாளிகளுக்கு […]
