பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வீட்டிற்குள் சென்ற முதல் நாள் தான் ஆதமா யாரென்று கேட்டு கமலஹாசனை ஜி.பி.முத்து அதிர வைத்தார். இந்நிலையில் நேற்று மீண்டும் ஆதம்னா யார் என்று கேட்டு விட்டார். ஜி.பி.முத்து கேட்டதை பார்த்து கமல் நொந்துவிட்டார். அதை வைத்து மீம்ஸ் போடுகிறார்கள். பிக்பாஸ் வீட்டில் இருப்பதிலேயே இந்த தனலட்சுமி பார்க்கவே கடுப்பாக வருகிறது. முதல் ஆளாக அவரை வெளியேற்றுங்கள் பிக் பாஸ் என்று […]
