கள்ளநோட்டு கொடுத்த முதியவரை பின்னால் ஓடி சென்று விரட்டி பிடித்த பெண்மணிக்கு போலீசார் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் மேலப்பனங்காடி பகுதியில் வசித்து வருபவர் உமா சந்திரா. இவர் அந்த பகுதியில் மளிகை கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். வழக்கம்போல வியாபாரம் செய்து வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது கூடல்புதூர் பகுதியை சேர்ந்த காதர் பாட்ஷா என்ற முதியவர் கடைக்கு வந்து மளிகை பொருட்களை வாங்கியுள்ளார். பின்னர் அவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு மீதி சில்லரை வாங்கி […]
