Categories
உலக செய்திகள்

நாசா வெளியிட்ட… ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட… வியாழன் புகைப்படம்…!!!

ஜேம்ஸ்வெப் தொலை நோக்கி மூலம் எடுக்கப்பட்ட வியாழன் கோளின் புகைப்படம், நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. நாசா என்னும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் ஜேம்ஸ் வெப் என்னும் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது. அந்த தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில், சூரிய குடும்பத்திலேயே மிகப்பெரிய கோளான வியாழன் புகைப்படம் இந்த தொலைநோக்கியால் எடுக்கப்பட்டிருக்கிறது. அதில், சில அம்சங்களை சிறப்பித்து காண்பிக்கக்கூடிய விதத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

‘பீட்சாவை” போன்று தோற்றமளிக்கும் கோள்…. நாசா வெளியிட்ட புகைப்படம்…. வைரல்…!!!

உணவுப் பொருளான பீட்சாவுடன் இந்த வியாழன் கோளின் வடக்குப் பகுதியை ஒப்பிட்டு, நாசா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. விஞ்ஞானிகள் கோள்களைப் பற்றிய ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வியாழன் கோள் பற்றி பல்வேறு ஆய்வுகளை நாசா மேற்கொண்டு வருகிறது. சூரியனிலிருந்து ஐந்தாவது கோள் வியாழன் ஆகும். இது சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோள் ஆகும்.மேலும் இது சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களை போல் இல்லாமல் வளையங்களை கொண்டது. […]

Categories
உலக செய்திகள்

‘வெறும் நான்கு நொடிகள் தான்’…. பிரகாசமாக தோன்றிய ஒளி…. பதிவு செய்த வானியலாளர்கள்….!!

வியாழன் கோளில் சுமார் நான்கு நொடிகள் மட்டும் பிரகாசமான ஒளி தோன்றியதாக வானியலாளர்கள் பதிவு செய்துள்ளனர். நமது விண்வெளியில் கோள்கள், சிறு கோள்கள், துணைக்கோள்கள், வால் நட்சத்திரங்கள் போன்றவை நிறைந்துள்ளன. இன்னும் நமது கண்களுக்கு புலப்படாத பல விஷ்யங்களும் உள்ளன. மேலும் நமது கோள்களின் இயக்கத்தினால் தான் அனைத்தும் சீராக இயங்கி கொண்டிருக்கிறது. அதிலும் நாம் வாழும் பூமியை போன்று மற்ற கோள்களும் சில தனிச்சிறப்பை பெற்றுள்ளன. அந்த வகையில் வாயுக்கோள் என்று அழைக்கப்படும் வியாழனில் புவியீர்ப்பு […]

Categories
உலக செய்திகள்

இந்தத் கோளின் சந்திரனில் நீர் ஆவியாகிறது…. ஆய்வறிக்கை வெளியிட்ட நாசா விஞ்ஞானிகள்…..!!

வியாழன் கோளின் துணைக்கோளான கேனிமீட்டில் நீர் ஆவியாதலை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய குடும்பங்களான ஒன்பது கோள்களில் மிகப்பெரிய கோள் வியாழன் ஆகும். வியாழன் கோளின் துணை கோனான கேனிமீட் மிகப்பெரியதாகும். மேலும் இதில் பூமியில் இருக்கும் நீரை விட அதிகமாக இருக்கிறது என்றும் சுமார் 170 கிலோமீட்டர் ஆழத்தில் திரவ நிலையில் இருப்பதாகவும் மேற்பரப்பில் பனிக்கட்டிகளாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.  இதனிடையே கடந்த 1998 ஆம் ஆண்டு ஹப்பிள் தொலைநோக்கி மூலம் இன்ஸ்பெக்டரான இமேஜிங் முறையில் […]

Categories

Tech |