கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ஜீவாநகரை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி வீரலட்சுமி. இவருக்கு வயது 31. கந்தசாமி-வீரலட்சுமி இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் பழைய இரும்புக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக பழைய இரும்பு கடையில் சரிவர வியாபாரம் ஏதும் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் […]
