வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெள்ளாரம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேகர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஊரில் சேவு கடை வைத்திருக்கிறார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சேகருக்கு கடையில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடன் பிரச்சினையும் அதிகமாக இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக […]
