வியாபாரி மீது தாக்குதல் நடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள புதுப்பேட்டை பகுதியில் கிறிஸ்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்துராஜ் சிலரிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்ததாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கிறிஸ்துராஜ் தற்போது தலைமறைவாகி விட்டார். இந்நிலையில்கிறிஸ்துராஜ் மனைவியின் சகோதரரான சஜினி என்பவர் திருவல்லிக்கேணி பகுதியில் வியாபாரம் நடத்தி வருகிறார். இதனால் பணத்தை […]
