வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊத்துக்குளி சாலையில் தவுட்டு கடை வைத்திருந்தார். இந்நிலையில் கருப்பசாமி கடந்த 2010-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்து விட்ட காரணத்தினால் கருப்பசாமி 2- வதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருப்பசாமிக்கும் அவரது […]
