வியாபாரி மின் வாரிய துறை அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கெஜலட்சுமி பகுதியில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் முன்பக்கத்தில் கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். தற்போது அந்த கடையை காலி செய்துவிட்டு கடை மின் இணைப்பை வீட்டு மின் இணைப்பாக மாற்றி தரக்கோரி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். இதற்காக 118 ரூபாய் பணம் கட்டணமாக மின்வாரிய துறைக்கு கட்டியுள்ளார். ஆனால் மின்வாரியத் […]
