கிருஷ்ணகிரியில் பைக்கில் சென்றவரை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி பகுதியை சேர்ந்த தம்பதியினர் ராஜப்பா- வள்ளியம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர் . ராஜப்பா புதினா வியாபாரம் செய்து வந்தார். இன்று காலை ராஜப்பா தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒரு மர்ம கும்பல் அவரை வழிமறித்தது. இதனால் […]
