பால் வியாபாரியின் தலையின் மீது கல்லை தூக்கி போட்டு கொலை செய்ய முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் அன்னக்கொடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லபாண்டி என்ற மகன் உள்ளார். இவர் பால் பூத்து வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் செல்லப்பாண்டி இரவு பால் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையின் முன்புறம் படுத்திருந்தார். அப்போது மர்ம நபர்கள் செல்லப்பாண்டியின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை […]
