மாமூல் கேட்டு மிரட்டி வியாபாரியை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி பகுதியில் பாலு என்பவர் வசித்து வருகின்றார். இவர் மொத்த வியாபாரமாக காய்கறி கடையை நேதாஜி மார்க்கெட்டில் வைத்து நடத்தி வருகின்றார். அப்போது அங்கு வந்த 3 பேரும் வசூர்ராஜாவின் கூட்டாளி என்று கூறி மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனை அடுத்து மாமூல் கொடுக்க மறுப்பு தெரிவித்த பாலுவின் தலையில் கத்தியால் சரமாரியாக தாக்கி சென்றுவிட்டனர். இதனை பார்த்த சக […]
