நாம் நமது உடலில் வியர்வை அதிகமாகும் போது அதன் துர்நாற்றத்தை தடுக்க பல வேதிப்பொருட்களை, வாசனை திரவியங்களை பயன்படுத்துகிறோம். இயற்கையாகவே சில பொருள்கள் நமக்கு வியர்வை துர்நாற்றத்தை சரி செய்யும். அது என்னென்ன என்பதை குறித்து இதில் பார்ப்போம். வெயில் காலம் ஆரம்பித்து விட்டது இனி நமக்கு நம் உடலில் அதிகமாக வியர்வை வெளியேறும். இதனால் துர்நாற்றமும் ஏற்படும். நம் துர்நாற்றத்தை போக்க வாசனை திரவியங்களை பயன்படுத்துவோம். வீட்டிலேயே இயற்கையாக துர்நாற்றத்தை போக்கும் ஐந்து பொருள்களை இதில் […]
