நெதர்லாந்து நாட்டில் தண்டவாளத்தை தாண்டி சென்ற மெட்ரோ ரயிலை திமிங்கலத்தின் வால் சிற்பம் தாங்கி பிடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. நெதர்லாந்து நாட்டில் உள்ள ரோட்ரடாம் மாகாணத்தின் பிஜ்ஹென்ஸி நகரில் டி ஆகார் என்ற பகுதியில் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்று இருக்கிறது. அது நகரின் உள்ள முக்கிய பகுதிகளை இணைக்கும் மெட்ரோ ரயில் பயணத்தின் இறுதி நிறுத்தமாக அமைந்துள்ளது. நீர்ப் பரப்புக்கு மேலே அமைந்திருக்கின்ற அந்த மெட்ரோ நிலையத்தில் இருக்கின்ற ரயில் […]
