சிம்ரனின் மகனைப் பார்த்த ரசிகர்கள் வியந்துள்ளனர். தமிழ் சினிமா உலகில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். இவர் விஜய் சிவாஜி நடித்த ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் அந்த காலகட்டத்தில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தார். உச்ச நட்சத்திரமாக இருந்த சிம்ரன் தொழிலபதிபரை திருமணம் செய்துகொண்ட […]
