துபாயில் இருந்து இன்று டெல்லி வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஒரு பயனிடம் இருந்து விலை உயர்ந்த வாட்ச் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் அந்த பயணியின் பையை சோதனை செய்த போது அதில் ரோலக்ஸ் ஜேக்கப் அண்ட் கோ, பைகெட், லிம்லைட் ஸ்டெல்லா உள்ளிட்ட விலை உயர்ந்த ஏழு வாட்சுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் ஜேக்கப் அண்ட் கோ எனும் வாட்ச் தங்கம் மற்றும் வைரக்கல் பதிக்கப்பட்டு இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. […]
