விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐரோப்பிய கண்டங்கள் கொரோனா தொற்று காரணமாக பணவீக்கம், ஊழியர் பற்றாக்குறை, ஊதிய குறைவு, வெகுஜன வேலை நிறுத்தம் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக பிரித்தானியாவிற்கு விடுமுறைக்காக செல்பவர்கள் விமான நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பயணிகளின் பொருட்கள் காணாமல் போவதோடு பல பயணிகள் தங்களுடைய பயணங்களை ரத்து செய்தும் வருகின்றனர். இந்நிலையில் திடீரென பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் […]
