நபர் ஒருவர் விமானநிலையத்தில் நசுக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க விமான நிலையத்தில் வேலை பார்த்து வருபவர் கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ். இவர் அங்குள்ள விமான உபகரணம் செய்யும் இடத்தில் மெக்கானிக் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தன்னுடைய மனைவி, தந்தை மற்றும் தாய் ஆகியோருடன் அமெரிக்காவில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி 8 மாத கர்ப்பிணியாக இருப்பதால் இவர்கள் விரைவில் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று […]
