Categories
மாநில செய்திகள்

விமான பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… “இனி இதையெல்லாம் கொண்டு போகலாம்”…? வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

விமானத்தில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஒரு புதிய அப்டேட் உள்ளது. சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் செயல்பட தொடங்கிய ஆகாசா ஏர் நிறுவனம் இனிமேல் உங்கள் செல்லப்பிராணிகளையும்  அழைத்து செல்லலாம் என கூறியுள்ளது. நவம்பர் மாதம் முதல் விமான பயணத்தின் போது பயணிகளுக்கு நாய் மற்றும் பூனைகளை தங்களுடன் அனைத்து செல்ல அனுமதி அளிக்கப்படும் இதனுடன் நவம்பர் மாதம் முதல் சரக்கு சேவையும் நிறுவனம் தொடங்கும். இந்த நிலையில் ஆகாச ஏர் நிறுவனம் 2023 ஆம் வருடத்திற்கு இரண்டாம் […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”…. உணவில் இருந்த பாம்பின் தலை… அதிர்ந்து போன விமான பணியாளர்…!!!

துருக்கி நாட்டில் ஒரு விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பாம்பு ஒன்றின் தலை இருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டின் தலைநகரான அங்காராவிலிருந்து ஜெர்மன் நாட்டிற்கு கடந்த 21ஆம் தேதி அன்று ஒரு விமானம் புறப்பட்டிருக்கிறது. அந்த விமானத்தின் பணியாளர்களுக்கு சாப்பாடு கொடுக்கப்பட்டது. அப்போது ஒரு பணியாளர் தன் உணவில் காய்கறிகளோடு பாம்பின் தலை கிடந்ததை பார்த்து அதிர்ந்து போனார். உடனே அதனை வீடியோ எடுத்து தன் ட்விட்டேர் பக்கத்தில் வெளியிட்டார். உரிய விமான நிறுவனம் தகுந்த […]

Categories
மாநில செய்திகள்

சென்னை To மதுரை 10,000 ரூபாயா….? விமான டிக்கெட் விலை உயர்வு…. அதிர்ச்சியில் பயணிகள்….!!

தமிழகத்தில் வருகின்ற 4 ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு நீண்ட விடுமுறை வருகிறது என்பதால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவல் பெரிதும் குறைந்து தளர்வுகள் காரணமாக விமானத்தில் பயணம் செய்ய தடை இல்லை. இதனால் விமானம் முலம் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடியில் போன்ற நகரங்களுக்கு பொதுமக்கள் பயணம் செய்வதால் விமான நிறுவனங்கள் டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளது. அதில் […]

Categories
உலக செய்திகள்

ரூ. 1,76,83,12,80,000 இழப்பு… 19,000 ஊழியர்கள் பணிநீக்கம்…. 20,000பேருக்கு விருப்ப ஓய்வு… திணறும் அமெரிக்கா …!!

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொரோனா காலத்தில் ஏற்பட்டிருக்கும் இழப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி வருவதால் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் பல விமான நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்க தொடங்கின. இதிலிருந்து மீண்டு வர செலவை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளையும் விமான நிறுவனங்கள் எடுத்தன. ஆனால் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீண்டு வந்ததால் பல நாடுகளில் உள்ள விமான நிறுவனங்கள் மொத்தமாக திவாலானது. சில […]

Categories
மாநில செய்திகள்

“எனக்கு கொரானா” ஆசைக்காக இப்படியா பன்றது … அதிகாரிகள் எடுத்த முடிவு.!!

சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே பயம் காட்டி வருகின்றது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதனிடையே ஒவ்வொரு மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பள்ளி, கல்லூரிகள் , திரையரங்குகள், வணிக வளாகங்கள் , மால்கள் என அனைத்தையும் வருகின்ற மார்ச் 31ம் தேதி […]

Categories
உலக செய்திகள்

மிரட்டி வரும் கொரோனா… விமான நிறுவனங்களுக்கு 11,300 கோடி டாலர்கள் இழப்பு..!!

 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நடப்பாண்டில் விமான போக்குவரத்து துறை நிறுவனங்களுக்கு 11,300 கோடி டாலர்கள் இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 81 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது வரை இந்த வைரஸ் தாக்கம் காரணமாக 3,200 க்கும் அதிகமானோர் பலியானதுடன், 95,000 த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொடிய வைரஸ் தொற்றிலிருந்து […]

Categories

Tech |