சீனாவிற்கு சென்ற கனடா விமானம் எந்த பொருட்களையும் கொள்முதல் செய்ய முடியாமல் கனடாவிற்கு திரும்பியதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் கரோனா வைரஸ் அதிவேகமாக பரவி பல நாடுகளை சிதைத்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனடாவிலிருந்து சீனாவிற்கு சென்ற இரண்டு விமானங்கள் போன மாதிரியே வெறுமையாக திரும்பியுள்ளது என செய்தியாளர்களிடம் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கொரோனா பிரச்சனையால் அத்தியாவசிய பொருட்களாக மாறிப் போன முக கவசம் உள்ளிட்ட […]
