துருக்கி நாட்டில் ஒரு விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பாம்பு ஒன்றின் தலை இருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டின் தலைநகரான அங்காராவிலிருந்து ஜெர்மன் நாட்டிற்கு கடந்த 21ஆம் தேதி அன்று ஒரு விமானம் புறப்பட்டிருக்கிறது. அந்த விமானத்தின் பணியாளர்களுக்கு சாப்பாடு கொடுக்கப்பட்டது. அப்போது ஒரு பணியாளர் தன் உணவில் காய்கறிகளோடு பாம்பின் தலை கிடந்ததை பார்த்து அதிர்ந்து போனார். உடனே அதனை வீடியோ எடுத்து தன் ட்விட்டேர் பக்கத்தில் வெளியிட்டார். உரிய விமான நிறுவனம் தகுந்த […]
