பல்கேரியா நிறுவனங்களுக்கு ரஷ்யா இனி உதிரி பாகங்களை வழங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டினால் வடிவமைக்கப்பட்ட ஹெலிகாப்டர்களின் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு 2 பல்கேரிய நிறுவனங்களுக்கும், ஒரு செக் குடியரசு நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டிருந்த அனுமதியை ரஷ்ய நிறுத்தி வைத்துள்ளது. அந்த நிறுவனங்களுக்கு ரஷ்ய இனி உதிரி பாகங்களை வழங்காது. இது குறித்து பல்கேரிய ராணுவ அமைச்சர் ஜாகோவ் கூறியதாவது, “இந்த நடவடிக்கையானது பல்கேரியாவை கடுமையாக பாதிக்காது. உக்ரைனின் ராணுவ உபகரணங்களை பழுதுபார்க்கும் பணியை தடுக்க […]
