மலேசியா ஏர்லைன்ஸின் MH370 விமானம் மாயமானதற்கு அதன் விமானி தான் காரணம் என்று விமானவியல் பொறியாளர் கருத்து தெரிவித்துள்ளார். மலேசியா ஏர்லைன்ஸிற்குரிய MH370 என்ற போயிங் 777 ரக விமானம் கடந்த 2014 ஆம் வருடத்தில் மார்ச் மாதத்தில் 8 ஆம் தேதி அன்று சுமார் 239 பயணிகளுடன் திடீரென்று காணாமல் போனது. தற்போது வரை அதற்கான சரியான காரணம் தெரியவில்லை. இந்நிலையில் விமானவியல் பொறியாளர் Richard Godfrey, அந்த விமானத்தின் விமானி Zaharie Ahmad Shah, […]
