விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் புளோரிடா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்ற நகரத்திலுள்ள விமான நிலையத்திலிருந்து தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் ஆண் விமானி ஒருவரும், பெண் பயணிகள் இருவரும் உள்ளனர். இந்நிலையில் இந்த விமானம் வெனிஸ் நகருக்குள் நுழையும் போது திடீரென மாயமானது. இதனை அடுத்து இந்த விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து […]
